12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-2025 விசுவாவசு வருடம் - சித்திரை மாதம் 31ஆம் தேதி (14/05/2025), தன காரகரான குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார், ஒவ்வொரு ராசிக்கும் விசேஷமாக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: 1.மேஷம்...