2025ல் ஜாதகத்தின் அடிப்படையில் கல்வியை தேர்வு செய்வது எப்படி?

2025ல் ஜாதகத்தின் அடிப்படையில் கல்வியை தேர்வு செய்வது எப்படி?

Snapshot 102

🎓 2025ல் ஜாதகத்தின் அடிப்படையில் கல்வியை தேர்வு செய்வது எப்படி?

🪐 Education Astrologyகல்வி ஜோதிடம் என்றால் என்ன?

கல்வி ஜோதிடம் என்பது வேத ஜோதிடத்தின் ஒரு முக்கிய பிரிவு. இது ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் மற்றும் பாவங்களை ஆய்வு செய்து, அந்த நபரின் அறிவாற்றல், மனோநிலை, மற்றும் சிறந்த கல்வித்துறையை தீர்மானிக்க உதவுகிறது. இது ஒருவரின் இயற்கையான திறமைகள், மன உறுதி, மற்றும் கற்றலுக்கான காலங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

 

📚 ஜாதகத்தில் கல்வியை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்கள்

  • 4ம், 5ம், 9ம் பாவங்கள் கல்விக்கு முக்கியமானவை.
  • புதன், குரு, சுக்ரன் போன்ற கிரகங்கள் அறிவு, கல்வி, கலைகளை பிரதிபலிக்கின்றன.
  • தசா புக்திகள் கல்வியில் ஏற்படும் முன்னேற்றங்களையும் தடைகளையும் சுட்டிக்காட்டும்.
  • D-24 (சதுர்விம்‌ஷம்சம்) சக்கரம் ஆழ்ந்த கல்வி திறனை விளக்கும்.
  • ராசிக்கேற்ப பாடத்துறை தேர்வு செய்தால் சிறந்த பயன்கள் கிடைக்கும்.

முக்கிய பாவங்களின் விளக்கம்

  • 4ம் பாவம் – பள்ளிக்கல்வி.
  • 5ம் பாவம் – புத்திசாலித்தனம், படைப்பாற்றல்.
  • 9ம் பாவம் – உயர்கல்வி, வெளிநாட்டு வாய்ப்பு, ஆன்மிகம்.

🪄 கிரகங்களின் தன்மை அடிப்படையில் கல்வித் துறை

  • புதன்
    • கணிதம்
    • கணினி
    • தகவல் தொழில்நுட்பம்
  • குரு
    • சட்டம்
    • கல்வியியல்
    • ஆன்மிகம்
  • சுக்ரன்
    • கலை
    • வடிவமைப்பு
    • இசை
  • செவ்வாய்
    • பொறியியல்
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
  • சனி
    • கட்டிடவியல்
    • தொழில்நுட்பக் கல்வி
  • சந்திரன்
    • உளவியல்
    • நினைவாற்றல்
    • மனநிலை சார்ந்த பாடங்கள்

🌟 ராசி அடிப்படையில் கல்வித் தேர்வு

  • மேஷம், சிம்மம், விருச்சிகம் – பொறியியல், ராணுவம், விளையாட்டு.
  • ரிஷபம், துலாம், மீனம் – கலை, வடிவமைப்பு, இசை.
  • மிதுனம், கன்னி – தகவல் தொழில்நுட்பம், வணிகம்.
  • கடகம், தனுசு – மருத்துவம், சட்டம், கல்வியியல்.
  • மகரம், கும்பம் – நிர்வாகம், ஆராய்ச்சி, விஞ்ஞானம்.

👨‍⚕️ மருத்துவம் (Doctors)

  • கிரகங்கள்: செவ்வாய், குரு, சந்திரன்
  • பாவங்கள்: 5, 6, 10
  • பாடங்கள்: உயிரியல், உளவியல், பரிசோதனை விஞ்ஞானம்
  • சம்பந்தப்பட்ட ராசிகள்: விருச்சிகம், கடகம், மீனம்

🛠️ பொறியியல் (Engineers)

  • கிரகங்கள்: செவ்வாய், புதன், சனி
  • பாவங்கள்: 4, 5, 10
  • பாடங்கள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி, சிவில்
  • சம்பந்தப்பட்ட ராசிகள்: மேஷம், மகரம், கும்பம்

⚖️ சட்டம் (Lawyers)

  • கிரகங்கள்: குரு, சுக்ரன், புதன்
  • பாவங்கள்: 5, 9, 10
  • பாடங்கள்: சட்டம், அரசியல் அறிவியல், மொழிபெயர்ப்பு
  • சம்பந்தப்பட்ட ராசிகள்: தனுசு, துலாம், கன்னி

தசா-புக்தி மற்றும் கல்வி

  • கல்விக்கான சிறந்த தசைகள்: புதன், குரு, சுக்ரன்
  • ராகு/கேது தசைகள்: திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தலாம்
  • தசா-புக்தி மாற்றங்கள் கல்வித் திட்டத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும்.

🔍 D-24 சக்கரம் (Chaturvimshamsa)

  • கல்வியின் ஆழமான பகுப்பாய்வு.
  • வெற்றி பெற தேவையான கிரக சக்திகளை அடையாளம் காண உதவும்.
  • தரமான உயர்கல்விக்கு உதவியாக இருக்கும்.

🧘 பரிகாரங்கள் மற்றும் ஆலோசனை

  • கல்வி முன்னேற்றத்துக்கான பரிகாரங்கள்:
    → புதன், குரு, சுக்ரனுக்கு ஹோமம்
    → வழிபாடு, தானம்
    → சரியான நேரத்தில் கல்வி தொடங்க ஆலோசனை
Guru Final 1
சித்ரா பௌர்ணமி வழிபாடு | Chitra Poonami (Full Moon)- 2025

சித்ரா பௌர்ணமி வழிபாடு | Chitra Poonami (Full Moon)- 2025

Snapshot 100

சித்ரா பௌர்ணமி 2025 வழிபாடு

சித்ரா பௌர்ணமி என்பது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கிய ஆன்மிகத் திருவிழா. இது தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு வரும் முதல் பவுர்ணமி, எனவே இதற்கு ஒரு தனிச்சிறப்பும் ஆன்மிக ஆழமுமுள்ளது.

📅 2025 சித்ரா பௌர்ணமி தினம்:

  • தேதி: 12 மே 2025, திங்கள் கிழமை
  • நட்சத்திரம்: சுவாதி
  • பௌர்ணமி திதி ஆரம்பம்: 11 மே 2025 – இரவு 8.01
  • பௌர்ணமி திதி முடிவு: 12 மே 2025 – இரவு 10.25
  • குறிப்பு: சூரிய உதயத்தின் போதுள்ள திதியே அந்த நாளின் திதியாகக் கருதப்படுவதால், 12ம் தேதி சித்ரா பௌர்ணமியாகக் கொண்டாடப்படுகிறது.

🌞 சூரியன் மற்றும் சித்ரா பவுர்ணமி

தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் சூரியன் மேஷ ராசியில் நுழைகின்றார். மேஷத்தில் சூரியன் உச்ச நிலையில் இருப்பதால், இந்த பவுர்ணமி ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் என நம்பப்படுகிறது.

மேலும், சூரியனின் சொந்த நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரமும் மேஷ ராசியிலேயே துவங்குகிறது. இந்தக் காலப்பகுதி “அக்னி நட்சத்திரம்” எனப்படும். இது உஷ்ணமும், ஆன்மீக தூய்மையும் நிறைந்தது.

🛕 மதுரையின் கள்ளழகர் விழா

சித்ரா பவுர்ணமியோடு இணைந்து, மதுரை நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாவில்கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்” நிகழ்வும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

📜 சித்திரகுப்தர் – பாவ புண்ணிய கணக்காளர்

புராணங்களின் படி, சித்ரா பவுர்ணமி நாள் சித்திரகுப்தரின் பிறந்த நாள் என கருதப்படுகிறது. இவர் எமதர்மனின் கணக்காளர், மனிதர்களின் பாவம் – புண்ணியம் ஆகியவற்றின் கணக்கை பராமரிப்பவர் என நம்பப்படுகிறது.

ஜோதிட ரீதியாக, சித்திரகுப்தர் என்பது கேதுவின் அதி தேவதை. அவரை வழிபட்டால், ஜாதகத்தில் கேதுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நாளில் வைடூரியம் (கேதுவின் ரத்தினம்) அணிவதற்கு சிறந்த நாள்.

🪔 சித்திரகுப்தன் படியளப்பு பூஜை முறை

இந்த நாளில், வீட்டில் விநாயகர் படத்துடன், அருகில் ஏடும் எழுத்தாணியும் வைத்து, “சித்திரகுப்தன் படியளப்பு” என ஒரு தாள் எழுதிக் வைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த வழிபாட்டின் போது,
மலையளவு பாவத்தைக் கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்” என சித்திரகுப்தரிடம் வேண்டப்படுகிறது.

🍲 சித்திரைக் கஞ்சி – பக்திப் பரிமாறும் பரம்பரை

இந்நாளில் பல ஆலயங்களில் “சித்திரைக் கஞ்சி” என்ற நிவேதனமாக கஞ்சி தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பழங்கால தமிழர் பண்பாட்டின் ஒரு பாகமாக இன்று வரை கோவில்களில் பரிமாறப்படுகிறது.

Guru Final 1

Guru peyarchi 2025 (Jupiter Transit)

Guru peyarchi 2025 (Jupiter Transit)

குரு பெயர்ச்சி

12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-2025

விசுவாவசு வருடம் – சித்திரை மாதம் 31ஆம் தேதி (14/05/2025), தன காரகரான குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார், ஒவ்வொரு ராசிக்கும் விசேஷமாக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

1.மேஷம் (Aries)

ராசிக்கு 3ல் குரு:

  • புதிய முயற்சிகளில் வெற்றி.
  • ஜாதக குறுகிய தூர பயணம் மேற்கொள்வார்
  • அண்டை வீட்டார் மற்றும் சகோதர உறவின் மூலம் உதவிகள் கிடைக்கும் ,இளைய சகோதரத்திற்கு சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
  • பேச்சுத் திறன் அதிகரிக்கும்.Communication Skill will Improved.
    பரிகாரம்:
  • குரு வழிபாடு செய்யுங்கள், வியாழக்கிழமை மஞ்சள் பூ மற்றும் கடுகு தானம் செய்யவும்.
  • “ஓம் குரவே நம:” மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்

2.ரிஷபம் (Taurus)

ராசிக்கு 2ல் குரு:

  • தன காரகன் தன ஸ்தானத்தில் அமர்வது சிறப்பு
  • சொத்து சேர்க்கை, செல்வாக்கு பெருகும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி, பண வருமானம் அதிகரிக்கும்.
  • திருமணத்தின் மூலம் குடும்பம் அமையும்
  • வாக்கு வன்மை மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும்.
    பரிகாரம்:
  • குருவை தங்க நாணயம் மற்றும் மஞ்சள் பொருட்களுடன் வழிபடவும்.
  • வியாழக்கிழமை தினமும் “ஓம் ஸ்ரீ குரவே நம:” என மந்திரம் ஓதி உணவு தானம் செய்யவும்.

3.மிதுனம் (Gemini)

ராசியில் குரு – ஜென்ம குரு:

  • நெகிழ்வானது, புதிய துவக்கம், மன உறுதி அதிகரிக்கும்.
  • திருமணம், சமூகச் சம்பந்தங்கள் சிறப்பாக அமையும்.
  • ஜென்ம குரு – வனவாசம் ,ஜாதகர் இடம் மாறுவார் அல்லது பயணங்களை மேற்கொள்வார்
  • அதிக அலைச்சல் ஏற்படும், தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டு.
    பரிகாரம்:
  • மஞ்சள் பால், மரக்கன்றுகள் தரிசனம்.
  • வியாழக்கிழமை “ஓம் குரவே நம:” என்ற மந்திரத்தை 108 முறை ஜபம் செய்து நவக்கிரஹ தானம் செய்யவும்.

3.கடகம் (Cancer)

ராசிக்கு 12ல் விரைய குரு:

  • சுப செலவுகள் அதிகரிக்கும், ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்.
  • வெளிநாட்டு தொடர்புகள் வலுப்படும்.
  • ஒரு கட்டாயமான பயணத்தின் வாய்ப்பு.
  • அஷ்டமத்தில்(8ல்) வரும் ராகுவால் ஏற்படும் தொல்லைகள் குறையும்
  • நிம்மதியான உறக்கம் ஏற்படும்
    பரிகாரம்:
  • பசும்பொடி, துளசி திராட்சை தானம்.
  • “ஓம் ஸ்ரீ குரவே நம:” மந்திரம் ஜபம் செய்து, வியாழக்கிழமைகளில் மஞ்சள் தானம் செய்யவும்.

5.சிம்மம் (Leo)

ராசிக்கு 11ல் – லாபத்தில் குரு:

  • 2025 முதல் 2027 வரை அதிக பிரச்சனைகளை சந்திக்க இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு பக்கதுணையாக லாபஸ்தானத்தில் குரு வருவது பெரிய ஆறுதல்
  • இரண்டாவது திருமணம் நடக்கும் அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும்.
  • லாபங்கள், வாழ்வில் முன்னேற்றம்.
  • குடும்பம், பிள்ளைகள் சார்ந்த நன்மைகள்.
    பரிகாரம்:
  • “ஓம் குரவே நம:” என்ற மந்திரத்தை ஜபம் செய்து, குரு வழிபாடு செய்யவும்.
  • சோம்பல் நீங்க குங்குமப் பூ, மஞ்சள் தானம் செய்யவும்.

 6.கன்னி (Virgo)

10ல் குரு பதவிக்கு இடர்:

  • செய்யும் வேலையை விட்டு புதிய தொழில் தொடங்குவது
  • தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு.
  • மதிப்பு, புகழ், மகிழ்ச்சி தரும்.
  • மனைவி அல்லது கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள் வரலாம் கவனம் தேவை
  • சிறந்த காரியங்களை ஆரம்பிப்பதற்கான நேரம்.
    பரிகாரம்:
  • குரு பகவானுக்கு மஞ்சள் பொருட்கள் தரிசனம் செய்து, “ஓம் குரவே நம:” என்ற மந்திரம் ஜபம் செய்யவும்.

7.துலாம் (Libra)

ராசிக்கு 9ல் – பாக்கியத்தில் குரு:

  • அதிர்ஷ்டம் கை கொடுக்கும் ,ஜாதகர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வார்.
  • வெளிநாட்டில் வேலை கிடைக்கும் அல்லது தொலைதூர பயணம் உண்டு,
  •  உயர் கல்விக்காக முயற்சிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் உகந்த நேரம்.
  • பூர்வீகம் மற்றும் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும்
  • பெரியவர்கள் ஆசீர்வாதம் பெறலாம்.
    பரிகாரம்:
  • குருவை “ஓம் குரவே நம:” என்ற மந்திரம் ஜபம் செய்யும் போது வழிபடவும்.

8.விருச்சிகம் (Scorpio)

ராசிக்கு 8ல் – அஷ்டமத்தில் குரு:

  • சிக்கல்கள், சோதனைகள் வரும்.
  • திடீர் அதிர்ஷ்டம் உண்டு
  • விரோதிகளால் தொல்லை உண்டு.
  • ஆராய்ச்சி படிப்பு &மறைபொருள் ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்
  • மரபு சொத்து வாய்ப்பு ஏற்படும்.
    பரிகாரம்:
  • குருவுக்கு துளசி தானம் செய்யவும், “ஓம் குரவே நம:” என்ற மந்திரத்தை 108 முறை ஜபம் செய்யவும்.
  • ரகசியமான விஷயங்களை பாதுகாத்து வைக்க வேண்டும்.

 9.தனுசு (Sagittarius)

ராசிக்கு 7ல் – சுப குரு:

  • திருமணம் கைகூடும்
  • திருமண வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள், நம்பிக்கையுடன் உறவுகள் வலுப்படும்.
  • கூட்டுத் தொழில் சிறக்கும்.
  • தாய் வழி பாட்டியின் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு
    பரிகாரம்:
  • குரு வழிபாடு செய்தால், திருமணம் கைகூடும்.
  • மஞ்சள் மற்றும் கடுகு தானம் செய்யவும்.

10.மகரம் (Capricorn)

ராசிக்கு 6ல் – உத்தியோக குரு:

  • எதிரிகளை அடக்கவும், போட்டிகளில் வெற்றி பெற முடியும்.
  • கடன் பிரச்சனை தீரும்.
  • வேலையில் முன்னேற்றம் ஏற்படும் புதிய வேலைகள் கிடைக்கும்.
  • தாய் மாமனின் நிலை உயரும் அல்லது சுப காரியங்கள் நடக்கும்
  • கொழுப்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகும்
    பரிகாரம்:
  • குரு வழிபாடு செய்து, வருமானம் மற்றும் வேலை நிலைத்தன்மையை பெறவும்.
  • செந்தூரம் தானம் செய்யவும்.

11.கும்பம் (Aquarius)

ராசிக்கு 5ல் – புத்திர ஸ்தானத்தில் குரு:

  • புத்திர பாக்கியம் கிடைக்கும்
  • பிள்ளைகள் தொடர்பான வளர்ச்சி.
  • மனம் செம்மையாகும் & மந்திர சித்தி கிடைக்கும்
  • கல்வி மற்றும் புத்தி திறன் அதிகரிக்கும்.
    பரிகாரம்:
  • “ஓம் குரவே நம:” என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்யவும்.
  • மஞ்சள் தானம் செய்யவும்.

  12.மீனம் (Pisces)

ராசிக்கு 4ல் – சுக ஸ்தானத்தில் குரு:

  • ஜாதகர் புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவார்.
  • தாயின்  உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்
  • சொந்த ஊர் மற்றும் உறவினர்களால் நன்மை உண்டு
  • கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்.
  • சிலர் கோயில் அருகே குடியேறுவார்கள்
    பரிகாரம்:
  • குடும்ப நலனுக்கு செந்தூரம் மற்றும் மஞ்சள் தானம் செய்யவும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் ராசியை அடிப்படையாக கொண்டு சொல்லப்படும் பொது பலன்களே, ஜாதகரின் வயது,வசதி,இடம் மற்றும் தனிபட்ட ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறும்.

Guru Final 1

Will You Get a Government Job in 2025? Horoscope Reveals!

Will You Get a Government Job in 2025? Horoscope Reveals!

Government Job in 2025
Government Job in 2025

Government Job

Government jobs are considered one of the most stable and prestigious career options. Many individuals aspire to secure a government job, but not everyone is fortunate enough to achieve it. Vedic astrology provides insights into career prospects, including government employment. By analyzing the birth chart, astrologers can predict whether an individual has a strong likelihood of obtaining a government position.

Astrological Combinations for Government Jobs

1. Strong Influence of the Sun in Horoscope

The Sun represents power, authority, and government. A well-placed Sun in the birth chart enhances the chances of securing a government job. Key planetary placements include:

  • Sun in the 10th House: Indicates a strong inclination toward administrative roles.
  • Sun in Aries, Leo, or Sagittarius: Enhances leadership and authoritative qualities.
  • Sun Conjunct Jupiter or Mars: Strengthens the possibility of a government-related career.

2. The Role of the 10th House in Career Growth

The 10th house, also known as the house of career, plays a crucial role in determining job prospects. Certain planetary combinations in this house indicate success in government sectors:

  • Saturn in the 10th House: Bestows discipline, patience, and stability, favoring government service.
  • Rahu in the 10th House: Provides sudden opportunities in government or public administration.
  • Aspect of Jupiter on the 10th House: Brings good fortune and high-ranking positions.

3. Placement of Saturn and Mars for Government Jobs

  • Saturn signifies discipline, structure, and perseverance. A strong Saturn indicates success in bureaucratic or administrative services.
  • Mars represents energy, courage, and determination, making it vital for defense and police services.
  • Saturn-Mars Conjunction: Indicates success in military, police, or government engineering jobs.

4. Dasha and Mahadasha Influencing Government Jobs

  • Sun Mahadasha: If a person experiences Sun Mahadasha at a crucial career phase, they have a higher chance of obtaining a government job.
  • Saturn Mahadasha: Brings long-term stability in government employment.
  • Jupiter Mahadasha: Enhances wisdom and decision-making abilities required for public administration.

Best Planetary Yogas for Government Jobs

Certain yogas (planetary combinations) increase the probability of working in the public sector:

1. Raj Yoga

Raj Yoga occurs when benefic planets form auspicious connections in the birth chart. A strong Sun, Jupiter, or Moon in Kendra houses (1st, 4th, 7th, 10th) ensures success in government sectors.

2. Shasha Yoga

Shasha Yoga forms when Saturn is in Capricorn, Aquarius, Libra, or in an exalted position in the Kendra houses. This yoga is often found in the charts of government officials.

3. Chandra-Mangal Yoga

This yoga forms when Moon and Mars are together, granting administrative power, courage, and government job opportunities.

4. Dhan Yoga

Dhan Yoga, formed by the connection between the 2nd, 6th, 10th, and 11th houses, enhances financial security and job stability, making government jobs more accessible.

Government Job Predictions Based on Zodiac Signs

Each zodiac sign possesses unique qualities that determine suitability for government positions:

  • Aries: Excellent for police, military, and administrative services.
  • Taurus: Suitable for banking, finance, and legal departments.
  • Gemini: Ideal for media, communication, and railway services.
  • Cancer: Strong chances in defense, judiciary, and public administration.
  • Leo: Natural leadership skills, favoring high-ranking government positions.
  • Virgo: Analytical abilities help in taxation, auditing, and clerical jobs.
  • Libra: Well-suited for diplomatic and foreign service roles.
  • Scorpio: Successful in investigative services and intelligence agencies.
  • Sagittarius: Potential in law, education, and civil services.
  • Capricorn: Ideal for bureaucratic and administrative positions.
  • Aquarius: Likely to secure jobs in research, technology, and innovation.
  • Pisces: High success rate in judicial, humanitarian, and clerical services.

Remedies to Strengthen Government Job Prospects

If an individual does not have strong planetary support, certain remedies can improve the chances of obtaining a government job:

1. Strengthen the Sun

  • Worship Lord Surya by offering water to the Sun every morning.
  • Chant Aditya Hridayam Stotra daily.
  • Wear a Ruby gemstone (only after consulting an astrologer).

2. Strengthen Saturn for Stability

  • Worship Lord Shani and visit Shani temples on Saturdays.
  • Donate black sesame seeds, mustard oil, or iron items.
  • Wear a Blue Sapphire (Neelam) (only after consultation).

3. Strengthen Jupiter for Government Favor

  • Worship Lord Vishnu and chant Guru Beej Mantra.
  • Wear a Yellow Sapphire (Pukhraj) to enhance knowledge and wisdom.
  • Donate turmeric, books, or yellow clothes on Thursdays.

4. Perform Specific Pujas and Homams

  • Perform Navagraha Puja to balance planetary influences.
  • Conduct Surya Namaskar daily for strength and success.
  • Participate in Rudrabhishek Puja to remove planetary obstacles.

Conclusion

Astrology plays a significant role in determining career success, including government jobs. By analyzing planetary placements, Dasha periods, and yogas, one can understand their likelihood of securing a government position. Strengthening beneficial planets and following astrological remedies can further enhance the chances of success in government service.

If you want to read more information about how to boost traffic on your Website just visit –> The Insider’s Views.

திருமண பொருத்தம்-முக்கிய அம்சங்கள்

திருமண பொருத்தம்-முக்கிய அம்சங்கள்

திருமணம் பொருத்தம் பார்க்க ஜோதிடரை நாடும் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்

WhatsApp Image 2025 01 08 at 12.58.09

திருமண பொருத்தத்தின் போது பத்து பொருத்தம் மட்டும் பார்க்காமல் ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டங்களில் உள்ள பொருத்தங்களை பார்க்க வேண்டும் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அதற்கான பரிகாரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்

WhatsApp Image 2025 01 08 at 16.43.18

WeCreativez WhatsApp Support
Our customer support team is here to answer your questions. Ask us anything!
👋 Hi, how can I help?