12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-2025
விசுவாவசு வருடம் – சித்திரை மாதம் 31ஆம் தேதி (14/05/2025), தன காரகரான குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார், ஒவ்வொரு ராசிக்கும் விசேஷமாக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
1.மேஷம் (Aries)
ராசிக்கு 3ல் குரு:
- புதிய முயற்சிகளில் வெற்றி.
- ஜாதக குறுகிய தூர பயணம் மேற்கொள்வார்
- அண்டை வீட்டார் மற்றும் சகோதர உறவின் மூலம் உதவிகள் கிடைக்கும் ,இளைய சகோதரத்திற்கு சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- பேச்சுத் திறன் அதிகரிக்கும்.Communication Skill will Improved.
பரிகாரம்: - குரு வழிபாடு செய்யுங்கள், வியாழக்கிழமை மஞ்சள் பூ மற்றும் கடுகு தானம் செய்யவும்.
- “ஓம் குரவே நம:” மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
2.ரிஷபம் (Taurus)
ராசிக்கு 2ல் குரு:
- தன காரகன் தன ஸ்தானத்தில் அமர்வது சிறப்பு
- சொத்து சேர்க்கை, செல்வாக்கு பெருகும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி, பண வருமானம் அதிகரிக்கும்.
- திருமணத்தின் மூலம் குடும்பம் அமையும்
- வாக்கு வன்மை மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும்.
பரிகாரம்: - குருவை தங்க நாணயம் மற்றும் மஞ்சள் பொருட்களுடன் வழிபடவும்.
- வியாழக்கிழமை தினமும் “ஓம் ஸ்ரீ குரவே நம:” என மந்திரம் ஓதி உணவு தானம் செய்யவும்.
3.மிதுனம் (Gemini)
ராசியில் குரு – ஜென்ம குரு:
- நெகிழ்வானது, புதிய துவக்கம், மன உறுதி அதிகரிக்கும்.
- திருமணம், சமூகச் சம்பந்தங்கள் சிறப்பாக அமையும்.
- ஜென்ம குரு – வனவாசம் ,ஜாதகர் இடம் மாறுவார் அல்லது பயணங்களை மேற்கொள்வார்
- அதிக அலைச்சல் ஏற்படும், தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டு.
பரிகாரம்: - மஞ்சள் பால், மரக்கன்றுகள் தரிசனம்.
- வியாழக்கிழமை “ஓம் குரவே நம:” என்ற மந்திரத்தை 108 முறை ஜபம் செய்து நவக்கிரஹ தானம் செய்யவும்.
3.கடகம் (Cancer)
ராசிக்கு 12ல் – விரைய குரு:
- சுப செலவுகள் அதிகரிக்கும், ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்.
- வெளிநாட்டு தொடர்புகள் வலுப்படும்.
- ஒரு கட்டாயமான பயணத்தின் வாய்ப்பு.
- அஷ்டமத்தில்(8ல்) வரும் ராகுவால் ஏற்படும் தொல்லைகள் குறையும்
- நிம்மதியான உறக்கம் ஏற்படும்
பரிகாரம்: - பசும்பொடி, துளசி திராட்சை தானம்.
- “ஓம் ஸ்ரீ குரவே நம:” மந்திரம் ஜபம் செய்து, வியாழக்கிழமைகளில் மஞ்சள் தானம் செய்யவும்.
5.சிம்மம் (Leo)
ராசிக்கு 11ல் – லாபத்தில் குரு:
- 2025 முதல் 2027 வரை அதிக பிரச்சனைகளை சந்திக்க இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு பக்கதுணையாக லாபஸ்தானத்தில் குரு வருவது பெரிய ஆறுதல்
- இரண்டாவது திருமணம் நடக்கும் அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும்.
- லாபங்கள், வாழ்வில் முன்னேற்றம்.
- குடும்பம், பிள்ளைகள் சார்ந்த நன்மைகள்.
பரிகாரம்: - “ஓம் குரவே நம:” என்ற மந்திரத்தை ஜபம் செய்து, குரு வழிபாடு செய்யவும்.
- சோம்பல் நீங்க குங்குமப் பூ, மஞ்சள் தானம் செய்யவும்.
6.கன்னி (Virgo)
10ல் குரு பதவிக்கு இடர்:
- செய்யும் வேலையை விட்டு புதிய தொழில் தொடங்குவது
- தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு.
- மதிப்பு, புகழ், மகிழ்ச்சி தரும்.
- மனைவி அல்லது கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள் வரலாம் கவனம் தேவை
- சிறந்த காரியங்களை ஆரம்பிப்பதற்கான நேரம்.
பரிகாரம்: - குரு பகவானுக்கு மஞ்சள் பொருட்கள் தரிசனம் செய்து, “ஓம் குரவே நம:” என்ற மந்திரம் ஜபம் செய்யவும்.
7.துலாம் (Libra)
ராசிக்கு 9ல் – பாக்கியத்தில் குரு:
- அதிர்ஷ்டம் கை கொடுக்கும் ,ஜாதகர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வார்.
- வெளிநாட்டில் வேலை கிடைக்கும் அல்லது தொலைதூர பயணம் உண்டு,
- உயர் கல்விக்காக முயற்சிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் உகந்த நேரம்.
- பூர்வீகம் மற்றும் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும்
- பெரியவர்கள் ஆசீர்வாதம் பெறலாம்.
பரிகாரம்: - குருவை “ஓம் குரவே நம:” என்ற மந்திரம் ஜபம் செய்யும் போது வழிபடவும்.
8.விருச்சிகம் (Scorpio)
ராசிக்கு 8ல் – அஷ்டமத்தில் குரு:
- சிக்கல்கள், சோதனைகள் வரும்.
- திடீர் அதிர்ஷ்டம் உண்டு
- விரோதிகளால் தொல்லை உண்டு.
- ஆராய்ச்சி படிப்பு &மறைபொருள் ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்
- மரபு சொத்து வாய்ப்பு ஏற்படும்.
பரிகாரம்: - குருவுக்கு துளசி தானம் செய்யவும், “ஓம் குரவே நம:” என்ற மந்திரத்தை 108 முறை ஜபம் செய்யவும்.
- ரகசியமான விஷயங்களை பாதுகாத்து வைக்க வேண்டும்.
9.தனுசு (Sagittarius)
ராசிக்கு 7ல் – சுப குரு:
- திருமணம் கைகூடும்
- திருமண வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள், நம்பிக்கையுடன் உறவுகள் வலுப்படும்.
- கூட்டுத் தொழில் சிறக்கும்.
- தாய் வழி பாட்டியின் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு
பரிகாரம்: - குரு வழிபாடு செய்தால், திருமணம் கைகூடும்.
- மஞ்சள் மற்றும் கடுகு தானம் செய்யவும்.
10.மகரம் (Capricorn)
ராசிக்கு 6ல் – உத்தியோக குரு:
- எதிரிகளை அடக்கவும், போட்டிகளில் வெற்றி பெற முடியும்.
- கடன் பிரச்சனை தீரும்.
- வேலையில் முன்னேற்றம் ஏற்படும் புதிய வேலைகள் கிடைக்கும்.
- தாய் மாமனின் நிலை உயரும் அல்லது சுப காரியங்கள் நடக்கும்
- கொழுப்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகும்
பரிகாரம்: - குரு வழிபாடு செய்து, வருமானம் மற்றும் வேலை நிலைத்தன்மையை பெறவும்.
- செந்தூரம் தானம் செய்யவும்.
11.கும்பம் (Aquarius)
ராசிக்கு 5ல் – புத்திர ஸ்தானத்தில் குரு:
- புத்திர பாக்கியம் கிடைக்கும்
- பிள்ளைகள் தொடர்பான வளர்ச்சி.
- மனம் செம்மையாகும் & மந்திர சித்தி கிடைக்கும்
- கல்வி மற்றும் புத்தி திறன் அதிகரிக்கும்.
பரிகாரம்: - “ஓம் குரவே நம:” என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்யவும்.
- மஞ்சள் தானம் செய்யவும்.
12.மீனம் (Pisces)
ராசிக்கு 4ல் – சுக ஸ்தானத்தில் குரு:
- ஜாதகர் புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவார்.
- தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்
- சொந்த ஊர் மற்றும் உறவினர்களால் நன்மை உண்டு
- கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்.
- சிலர் கோயில் அருகே குடியேறுவார்கள்
பரிகாரம்: - குடும்ப நலனுக்கு செந்தூரம் மற்றும் மஞ்சள் தானம் செய்யவும்.
மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் ராசியை அடிப்படையாக கொண்டு சொல்லப்படும் பொது பலன்களே, ஜாதகரின் வயது,வசதி,இடம் மற்றும் தனிபட்ட ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறும்.