திருமணம் பொருத்தம் பார்க்க ஜோதிடரை நாடும் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்

திருமண பொருத்தத்தின் போது பத்து பொருத்தம் மட்டும் பார்க்காமல் ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டங்களில் உள்ள பொருத்தங்களை பார்க்க வேண்டும் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அதற்கான பரிகாரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
